
.webp)
Admission Criteria & Eligibility
Class eligibility details will be updated soon.

.webp)

.webp)
Facilities

.webp)

.webp)
No images found!

.webp)

.webp)
Ratings
Write a review
white clouds world school Reviews (1)

.webp)

.webp)
FAQ

.webp)
white clouds world school Fees Structure
We appreciate your interest in white clouds world school! We understand that choosing the right school for your child is an important decision, and we are delighted that you are considering us.
To know the fee details or the admission process in general, please do not hesitate to get in touch with our admission team. We are here to assist you.
Fees Enquiry Form:

.webp)

.webp)
News & Articles

.webp)
Maheswari
Reviewed on 4 May 2025
வணக்கம்,இந்த பதிவு தனியார் பள்ளியில் பணி புரியும் ஆசிரியைக்கானது.திருப்பூரில் குங்குமபாளையம் பகுதியில் அமைந்திருக்கும் white clouds world school மிகவும் மட்டமான school. இது world school அல்ல படு worst school. அங்கு வேலை செய்யும் ஆசிரியைகளுக்கு சம்பளம் பாக்கி வைப்பது, ஒரு மாத சம்பளத்தை ஒன்றரை மாதம் அல்லது இரண்டு மாதம் இழுத்து கொடுப்பது, வேலை வேண்டாம் என்று விலக நினைத்தால் வேலைக்கு சேர்க்கும் போது வாங்கி வைத்துக்கொள்ளும் அவர்களுடைய original கல்வி சான்றிதழ் திருப்பி தராமல் அலை கழிக்க வைப்பது, கேட்டால் மதிக்காமல் திமிராக பேசுவது, சில ஆசிரியைகள் தங்களுடைய poverty(ஏழ்மை)காரணமாக வேலைக்கு வருகின்றனர். அவர்களிடமே இப்படி பரிவு காட்டாமல் பணத்திமிரில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குவது.மேலும் ஆசிரியர்கள் மாறிக்கொண்டே இருப்பதால் அங்கு படிக்கும் மாணவ மாணவியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய விஷயம். DEO அலுவலகத்தில் புகார் கொடுத்தால் இங்கே அதைவிட ஒரு படி மேல் ஒரு மாத சம்பளம் தானே விடும்மா போனா போகட்டும் என்று கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பதில் தருவது. கல்வி கற்பிக்கும் மதிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு இன்று இந்த நிலை உருவாகி இருக்கிறது. இது தனியார் பள்ளிக்கு உரித்தானது போல. நடுத்தர ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு மாத சம்பளம் மட்டுமே பொக்கிஷம் போன்றது. அவர்களது வயிற்றில் அடித்து இவர்கள் எவ்வளவு காலம் வாழ்ந்துவிட முடியும். இதை நடைமுறையில் கண்ட எனக்கு இந்த பதிவு போட்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வு செய்ய மட்டுமே முடியும். இதை பார்ப்பவர்கள் கூட விமர்ச்சனங்கள் என்கிற பெயரில் மேலும் மேலும் அவர்களை காயப்படுத்துவார்களே தவிர ஒரு உதவியும் செய்ய மாட்டார்கள். இந்த பதிவு கூட என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டுமே... நலன் விரும்பி, உங்களுடன் உங்களுக்காக